கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் பயனைத் தரும் வகையில் இருக்கும்.அவற்றில் ஒன்று mouse கொண்டு click செய்து text தேர்ந்தெடுப்பது. பல word processor, e-mail text editor, இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த mouse click பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? Text தேர்ந்தெடுக்க mouse cursor அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை highlight செய்திடுகிறோம்.இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் mouse cursorக் கொண்டு சென்று இரு முறை click செய்திடுங்கள்.அந்தச் சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை click செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட text எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம்
12 Nov 2011
ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு
ATMல் என்ன வரும்? பணம் வரும். இல்லாவிட்டால் பணம் இல்லை என்று வரும் மெசேஜை பார்த்து எரிச்சல் வரும். Spainல் உள்ள ATM Machineல் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் டியோ நகரத்தில் ஜா மாட்ரிட் வங்கி ATM க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார். தனது ATM கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை type செய்தார். பணம் எடுக்க அவர் தயாராக இருந்தார். பணத்துடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார்.பாம்பு ஒன்று மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தார் விரைந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் தனது லத்தியை லாவகமாக அதன் அருகே பிடித்தார். அதை பிடித்துக்கொண்டு ஏற தொடங்கியது பாம்பு. http://www.youtube.com/watch?v=ElJQJZtY8WI&feature=player_embedded . இதற்குள் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உள் பக்கத்தில் குச்சியை விட்டு குத்தி அதை வெளியே தள்ளினர்.ஒரு பெட்டியில் அடைத்து பாம்பு பண்ணைக்கு அதை பத்திரமாக அனுப்பி வைத்தனர். ATM Machineல் விஷமத்தனமாக யாராவது பாம்பை உள்ளே போட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.
பெண் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிகக் குள்ளமான பெண்
உலகிலே மிகச் சிறிய பெண்மணி இந்தியாவைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண். தனது 25வது வயதில் ஒரு பெண்பிள்ளைக்குத் தாயாகும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றார். இந்தியாவில் சிறிய அளவிலான பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும்.
காமாட்சிக்கு பிறந்த குழந்தை 3.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் அவ்வாறு குழந்தை கிடைப்பது 40000 க்கு ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைப் பிரசவமடைவதும் மிகவும் அரிது என வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் முதலையின் புகைப்படம்
விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனை பாதுகாப்பதற்க்காக பல அமைப்புகள் போராடி வருகின்றன. இது போன்ற வித்தியாசமான புகைப்படங்கள் விலங்குகளை மக்கள் ரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. பிரபல புகைப்படக்கலைஞர் டானியல் வயது 37 என்பவரால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தின் இரவு நேரத்தில் முதலையின் கண்களில் ஏற்படும் பிரதிபலிப்பை மிகவும் அழகாக தனது புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்தப் புகைப்படம் வனவிலங்கு விளிப்புணர்வு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இதனை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
11 Nov 2011
எதிர்கால பறக்கும் கார்!
Helicopter போல தான் இருக்கும் ஆனால் Helicopter அல்ல. Pilot இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது. Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது. இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.
இது battery மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண Helicopterல் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே. இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.இதன் வீடியோவை காண இந்த லிங்கை click செய்யுங்கள். http://www.youtube.com/watch?v=L75ESD9PBOw&feature=player_embedded
சுவரில் ஏறும் புதிய வகை ரோபோ
எந்த பிடிமானமும் இல்லாமல் பல்லி போல சுவரைக் பிடித்தபடி ஏறும் ரோபோவை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிது புதிதாக பல்வேறு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்திலும் இதுதொடர்பான ஆராய்ச்சி நடந்து வந்தது. பல்லி போல சுவரில் ஏறும் ரோபோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் தொழில்நுட்பம் பற்றி அவர்கள் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத ஏராளமான ரோமங்கள் போன்ற அமைப்புகள் பல்லியின் பாதத்தில் உள்ளன. இவை சீட்டா எனப்படுகின்றன. சமதள பரப்புக்கும் இந்த ரோமங்களுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு விசை காரணமாகத் தான் செங்குத்தாகக் கூட பல்லி நடக்கிறது. இந்த ஈர்ப்பு விசை அடிப்படையில்தான் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. முடியை விட ஏறக்குறைய 10ல் ஒரு மடங்கு சிறிதான மிகமிக நுணுக்கமான முடி போன்ற அமைப்புகள் இந்த ரோபோவின் கீழ்ப்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. தொப்பி போல பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான ரோமங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் ரோபோ நடக்கிறது. செங்குத்தாக நடக்கும் ரோபோக்கள் ஏற்கனவே உள்ளன. வெற்றிடம் ஏற்படுத்தி நடத்தல், பசைத் தன்மையை உருவாக்குதல் ஆகிய தொழில்நுட்பங்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. அடிப்பகுதியில் ரோமங்களை பொருத்தி பல்லி தொழில்நுட்பத்தில் ரோபோ உருவாக்கியது இதுவே முதல் முறை. இந்த ரோபோவின் எடை 240 கிராம். இதன் மீது 110 கிராம் எடை ஏற்றி வைத்தாலும் நகரும் திறன் உடையது. உயரமான கட்டிடங்களை ஆய்வு செய்வது, கட்டிட சுவர்களை கழுவுவது, குழாய்களில் நீர் கசிவை கண்டுபிடிப்பது போன்ற பணிகளுக்கு இந்த வகை ரோபோக்கள் உதவும்.

தமிழில் Google Chrome உலாவியின் உதவிப் பக்கம்
புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்கள் ஒரு இணைய உலாவியின் அடிப்படை விடயங்கள் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். இவ்வகையான தகவல்ள் அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவத்திற்கு உதவி செய்யும்.இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது உலகின் வேகமான இணைய உலாவியாக கருதப்படும் Google Chrome உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது. கீழ்க்காணும் முகவரியில் சென்று Google Chrome இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி: http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி: http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo
Do a Barrel Roll
போட்டி நிறைந்த உலகில் Googleக்கும் சவால் விடுகிறது Facebook தளம்.
இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவர்ந்து வருகின்றன. வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள். இப்பொழுது Google ஒரு சுவாரஸ்யமான trick உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll.
இதனை பற்றி அறிய முதலில் கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
அதன் search பாரில் do a barrel roll என type செய்து enter கொடுங்கள். நிகழும் அதிசயத்தை பாருங்கள். உங்களின் Google window அப்படியே சுற்றுவதை பாருங்கள்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QerNB9K16LQ

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்
Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html
டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html
6 Nov 2011
சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் வங்கிகள் கைகளில்
Savings Deposit வட்டி இது நாள் வரை ஒரே சீராக 4 சதவிகிதம் என்ற நிலையில் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கி இதனை தளர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு என்ன வட்டி கொடுப்பது என்று அந்தந்த வங்கிகளே முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. உடனே Yes Bank, Kotak Mahindra Bank முதலிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 6 சதவிகிதம் வட்டி தருவதாக அறிவித்துள்ளது.
5 Nov 2011
காசோலை தகுதி காலம் 3 மாதங்களாக குறைப்பு.
இதுவரை காசோலையின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக இருந்து வருகிறது. ஆனால் ரிசிர்வ் வங்கி இந்த காலத்தை ஏப்ரல் 1, 2012 முதல் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் Demand Draft , Pay order, Bankers cheque எல்லாவற்றிற்கும் செல்லுபடியாகும் காலம் 3 மாத காலம் மட்டுமே என தெரிவித்துள்ளது
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 203 கோடி டாலர் அதிகரிப்பு.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில், pound, dollar, euro, yen போன்ற இதர நாட்டு செலாவணிகள், gold, SDR மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப் பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Subscribe to:
Posts (Atom)