புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்கள் ஒரு இணைய உலாவியின் அடிப்படை விடயங்கள் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். இவ்வகையான தகவல்ள் அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவத்திற்கு உதவி செய்யும்.இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது உலகின் வேகமான இணைய உலாவியாக கருதப்படும் Google Chrome உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது. கீழ்க்காணும் முகவரியில் சென்று Google Chrome இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி: http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி: http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo
No comments:
Post a Comment