இதன் சிறப்பு அம்சமாக cloud தரவு பரிமாற்ற முறை, தொடுதிரை, வேகம் என்பனவற்றை Microsoft நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Windows 8ன் beta பதிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 3 மில்லியன் பயனாளர்கள் தரவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கம் செய்ய - http://windows.microsoft.com/en-US/windows-8/download
BSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் இது சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆகவே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.
.png)