Pages

14 Feb 2012

இவர் இப்படி

கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக (முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.

உலகில் இதுவரை யாரும் செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் (Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு படைத்தார் .

தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10 லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்து விட்டார் .

ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித் தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு, தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள் தொண்டாற்றி வருகிறார்.

HP Mini 210 புதிதாக



HP Mini 210 ஏற்க்கனவே சந்தையில் உள்ள ஒன்று தான். அதனை HP நிறுவனம் புதிய வடிவில் வெளியிட்டுள்ளது. Beats Audio technology இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு வகைகளில் வருகின்றது. ஒன்று 1,024×600 pixel display and a 1.66GHz Intel Atom N455 processor கொண்டும் மற்றொன்று 1,366×768 pixel display with the dual-core 1.5GHz Intel Atom N550 processor கொண்டும் வருகின்றது. பல வண்ணங்களில் [charcoal, crimson red, ocean drive, luminous rose, and sweet purple] அழகாக வெளியிட்டுள்ளனர்.
இதன் சிறப்பு அம்சங்கள் பார்த்தால் Windows 7 32-bit Starter Edition pre-installed, 1GB of RAM (up to 2GB), 250GB 5,400 RPM HDD (up to 500GB), spill-resistant keyboard, 6 cell / 55 Whr battery rated to deliver up to 9.5 hours of life, Wi-Fi connectivity, 3 USB ports, VGA output, multi-card reader, 3.5mm mic/headphone jacks, SD card slot and Ethernet port.
இதன் எடை 1.4 கிலோ ஆகும். இதன் சந்தை விலை ரூபாய் 19,990/- ஆகும்.

ஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படாமல் நிறுத்துவதற்கு


சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான Youtube வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு வீடியோவாக தொந்தரவில்லாமல் பார்க்க முடியும்.
இந்த பிரச்சனையை Firefox add-on மூலம் தீர்க்கலாம். இதனை நிறுவியதும் Youtube வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும். அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/youtube-autoplay-stopper/

அனைத்து பைல்களையும் திறக்க ஒரே மென்பொருள்



கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான documents கையாளுவோம். ஒரு சில file format கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம். குறிப்பாக word, pdf, ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள்இதுபோன்ற பைல் formats தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் file format-களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில document-களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான file format கொண்ட பைல்களை காண முடியும். மென்பொருளை தரவிறக்க http://www.freeopener.com/freeopener_setup.exe
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த application open செய்யவும். பின் எந்த பைலினை open செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான file format-களை support  செய்யக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட file format-களை open செய்ய முடியும்.

மென்பொருள் support செய்யும் format-கள்
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F
இதுபோல இன்னும் பல file format-களை இந்த மென்பொருளானது support செய்யும்.