நாம் பயன்படுத்தும் USB Pendriveகளின் தகவல்களை பாதுகாக்கவும், Pendriveகளின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவிபுரிகிறது. இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை click செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை click செய்து மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் task barல் USB Alert icon வரும். நம் கணினியில் Pendrive செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து pendriveவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert icon click செய்து அதன்பின் Eject என்ற பொத்தானை அழுத்தி pendrive வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். பதிவிறக்கம் செய்ய http://www.usbalert.nl/usbalert/download.php
18 Jan 2012
Pendrive ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு

Coding எழுதத் தெரியாதவர்களும் இனி HTML Table-கள் உருவாக்க
Blogger பதிவுகளில் ஏதேனும் Table சேர்க்க விரும்பினால் அதற்க்கான coding எழுதி Table உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் coding எழுதத் தெரியாது. ஆதலால் பதிவுகளில் Table-கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர். அப்படிப்பட்டவர்களும் சுலபமாக அவர்களின் பதிவுகளில் HTML Table வைப்பது எப்படி என்று பார்ப்போம். இரண்டே நிமிடத்தில் அழகழகான Table-கள் உருவாக்கலாம்.
சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இந்தத் தளம் மிக சுலபமானது.

சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இந்தத் தளம் மிக சுலபமானது.
- Table width - Table-ன் அளவு pixels, percentage என இரு வகைகளில் அளவை தேர்ந்தெடுக்கவும்.
- Background Color - Table-ன் பின்பக்க நிறத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Choose Colors என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்வு செய்யலாம்.
- Rows,Columns- Table எத்தனை வரியில் இருக்க வேண்டும் என்றும், எத்தனை Column இருக்க வேண்டும் என்றும் தேர்வு செய்ய.
- Padding,Spacing – ஒவ்வொரு கட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை தேர்வு செய்ய. இதில் 1 , 1 என கொடுப்பதே நல்லது.
- Border width - Border அளவை தேர்வு செய்ய
- Border color - Border நிறத்தை தேர்வு செய்ய. Choose colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
Coding copy செய்து Blogger post editor-ல் Edit HTML பகுதியில் paste செய்து விடவும். திரும்பவும் compose பகுதிக்கு சென்று வந்திருக்கும். பதிவை வெளியிடுங்கள் அவ்ளோ தான்.இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல -http://www.code-generator.net/html/html-table-generator.cfm
Video Format-களை மாற்றுவதற்கு
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில் மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வீடியோக்களில் audio மட்டும் தான் நமக்கு தேவைப்படும். அப்படி audio மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து தான் கேட்க முடியும்.
இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய formatக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் வீடியோ முகவரியை கொடுக்கவும்.

அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த format-ல் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் buttonஐ click செய்தால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட formatக்கு மாற்றப்பட்டு இருக்கும்.
இதில் இருக்கும் Download iconஐ click செய்தால்நம் கணினியில் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள audio மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம். இணையதள முகவரி http://www.convertvideotoaudio.com/

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் Germany-யைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியில் இருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு தனி சமூக இணையதளம்
பேருந்தில் லேடீஸ் special போல இப்போது இணையதளத்திலும் வந்து விட்டது லேடீஸ் special. பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
www.luluvise.com என்ற இந்த இணையதளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. Facebook போன்ற சமூக இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

www.luluvise.com என்ற இந்த இணையதளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. Facebook போன்ற சமூக இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன?
இணையத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் Google ஒரு முதன்மையான தளம் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதாவது 2011 ஆம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
உலகளவில் 2011 ல் அதிகமாக தேடிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Rebecca Black என்ற பாப் பாடகியும் இரண்டாம் இடத்தில் Googl +-ம் உள்ளது.

உலகளவில் 2011 ல் அதிகமாக தேடிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Rebecca Black என்ற பாப் பாடகியும் இரண்டாம் இடத்தில் Googl +-ம் உள்ளது.

இந்தியாவில் அதிகமாக தேடிய பட்டியல்:
இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் அன்னா ஹசாரே முதல் இடத்தை பிடித்து உள்ளார். இரண்டாம் இடத்தில் வீண் சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடிக் கொள்ளும் பூனம் பாண்டே உள்ளார்
.
| Fastest Rising Searches | Fastest Rising People | Top Searches |
| 1. Facebook | 1. Anna Hazare | 1. Facebook |
| 2. Ibps | 2. Poonam pandey | 2. Youtube |
| 3. google+ | 3. Steve Jobs | 3. Gmail |
| 4. World cup 2011 | 4. Anushka Sharma | 4. Yahoo mail |
| 5. Bodyguard | 5. salman Khan | 5. Google |
| 6. Ra.one | 6. Justin Bieber | 6. Yahoo |
| 7. Anna Hazare | 7. Kajal Agarwal | 7. Irctc |
| 8. IPL 2011 | 8. katrina kaif | 8. Rediffmail |
| 9. Poonam pandey | 9. Vijay M2allya | 9. Indian Railways |
| 10. Ready | 10. Aishwarya Rai | 10. way2sms |
| Top People | Top Movies | Top News |
| 1. Katrina Kaif | 1. Bodyguard | 1. Ipl |
| 2. Anna Hazare | 2. Ra One | 2. World Cup 2011 |
| 3. Salman Khan2222222 | 3. Harry Potter | 3. Cbse Result 2011 |
| 4. Poonam Pandey | 4. Delhi Belly | 4. Diwali |
| 5. Justin Bieber | 5. Singham | 5. Lokpal Bill |
| 6. Aishwarya Rai | 6. Ready | 6. Japan Earthquake |
| 7. Sachin Tendulkar | 7. Mankatha | 7. Aadhar Card |
| 8. Kareena Kapoor | 8. Transformers 3 | 8. Osama Bin Laden |
| 9. Steve Jobs | 9. Dookudu | 9. Pakistan |
| 10. Priyanka Chopra | 10. Zindagi Na Milegi Dobara | 10. F1 |
மேலும் பல தகவல்களை விவரமாக பெற http://www.googlezeitgeist.com/en/#/ click செய்து சென்று பார்த்துக் கொள்ளவும்.
Subscribe to:
Posts (Atom)