Pages

19 Feb 2012

அறிய தகவல்கள்



கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கிறார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி இந்தப் பெயரை உன் குழந்தைக்குவை என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.


ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை, குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ virus கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

Sniper: Ghost Warrior



இது மிகவும் பிரபலமான கணினி விளையாட்டு ஆகும். இது IGI போல் மிகவும் விறுவிறுப்பான கணினி விளையாட்டு. இதனை பதிவிறக்கம் செய்து விழையாடி மகிழுங்கள்.
கணினிணனி தேவை
  • Operating System: Microsoft Windows XP/Vista/7;
  • Processor: Intel Pentium 4@3.2 GHz / AMD Athlon 64 3500 +; 
  • Memory: 1 GB / 1.5 GB for Vista; 
  • Video: nVidia Geforce 6800 / ATI Radeon X1650 (256 mb); 
  • Sound Card: compatible with DirectX 9.0c; 
  • Free Hard Disk Space: 5 GB
பதிவிறக்கம் செய்ய - http://www.brothersoft.com/games/sniper-ghost-warrior.html