Pages

17 Dec 2011

Facebook-ல் Message Other கோப்பறை பற்றிய செய்தி

Facebook-ல் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை Facebook மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder-ல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது Facebook.
எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற  Messagesகளை alert செய்யாமல் Other எனும் கோப்பறையில் அனுப்பி விடுகின்றது.
இதனை click செய்தால் மற்ற நண்பர்கள் அனுப்பியிருக்கும் தகவல்களை படித்துக் கொள்ளலாம்.

GMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு....

ஜிமெயிலை பயன்படுத்துபவர்களில் பலருக்கும் Chat வசதியை பலரும் விரும்புவார்கள். சிலர் அதனை வெறுப்பார்கள். Chat இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என் எண்ணுவார்கள். chatஐ இல்லாமல் Gmail பயன்படுத்த முடியுமா என்றும் முடியும் என்றால்  எவ்வாறு அதனை செயப்படுத்துவது என தெரியாமல் இருப்பார்கள்.
தற்போது இவ்வசதியை வழங்குகிறது GMail. இதைச் செய்ய Gmail Settings page தேர்வு செய்யவும்.

அதன் பின் Chat tab-ல் Chat Off-ஐ தெரிவு செய்து சேமியுங்கள்.

மீண்டும் chat வசதி வேண்டுமாயின் Chat on என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு தனி சமூக இணையதளம்....

பேருந்தில் லேடீஸ் special போல இப்போது இணையதளத்திலும் வந்து விட்டது லேடீஸ் special. பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
www.luluvise.com என்ற இந்த இணையதளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. Facebook போன்ற சமூக இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.