Facebook-ல் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை Facebook மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder-ல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது Facebook.
எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற Messagesகளை alert செய்யாமல் Other எனும் கோப்பறையில் அனுப்பி விடுகின்றது.
இதனை click செய்தால் மற்ற நண்பர்கள் அனுப்பியிருக்கும் தகவல்களை படித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment