Pages

2 Jan 2012

McAfee Anti Virus Plus 2012 மென்பொருள்

நம் இன்டர்நெட்டில் உலவும் போதோ, ஏதேனும் download செய்யும் போதோ அல்லது USB drive மூலமாகவோ நம்மை அறியாமலே virus நம் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் dataக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த virusகளை அழிக்க பல anti virus sotfwareகளை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள virusகளை அளிப்பதில் McAfee  Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் ஒன்று.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.   இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும். தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது  McAfee  Anti virus Plus 2012  ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
  • இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த http://promos.mcafee.com/offer.aspx?id=334730&cid=991622 லிங்கில் click செய்து செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும் அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.
  • அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register window open ஆகும். அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.
  • Register முடிந்ததும் உங்களின் கணினியின்  window கீழே இருப்பதைப் போல இருக்கும். மற்றும் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.
  • ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டியுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு அடுத்த window open ஆகும். அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு download பகுதி வரும்.
  • இதில் மென்பொருளை எப்படி download செய்ய வேண்டும் எப்படி install செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.
  • கீழே படத்தில் காட்டி இருக்கும் Download என்ற பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் download ஆகும்.

Download ஆகி முடிந்ததும் மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகியுங்கள் .

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது

1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.

2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.

4. 200% தொடக்க வேகம்.

5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.

6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். Download செய்ய முகவரி http://www.softwaresfree.net/2011/10/imge-to-text-scanner-free-download.html

நண்பர்களை இணைக்கும் இணையம்

ஒரு கல்லூரியில் படித்தவர்கள் உள்ளூரில் அல்லது வெளியூரில் இருப்பார்கள்.  அனைவரையும் ஒன்றாகச்  சேர்ப்பது என்பது சற்று கடினமான ஒன்று.  ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.

என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது. இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறது இந்த தளம்.
நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
இத்தளத்திற்கு சென்று Start என்ற button அழுத்தியதும்   நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.

எப்படி என்றால் Find a Common Date என்பதை தேர்வு செய்து
என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம். நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.

Add participant என்பதை தேர்வு செய்து நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும். இத்தளத்தின் முகவரி http://www.fasterplan.com/#!/home

Delete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது?

Google Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற மிகவும் சிரமப்பட  வேண்டி இருக்கும்.  சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு GMail நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள contact list மொத்தமாக delete செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்துவிடலாம். ஆனால் நீங்கள் delete செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
உங்கள் GMail Accountல் நுழைந்து கொள்ளுங்கள். Contact என்பதை click செய்யுங்கள்.

  • படத்தில் காட்டியுள்ளதைப் போல Contacts click செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும் அதில் More Actions என்பதை click செய்யுங்கள்.

  • அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை click செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த window open ஆகும்.

  • இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் delete செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்பக் கொண்டு வரமுடியும்
  • நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.
  • நீங்கள் உங்கள் contact list அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம்.