Pages

8 Feb 2012

Sony Ericsson Walkman droid இந்தியாவில் அறிமுகம்


Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.     Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
  • 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
  • 1GHz Scorpion processor, 512 MB of RAM
  • Android 2.3 Gingerbread
  • 320MB internal storage
  • 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
  • GPS with A-GPS support
  • Bluetooth 3.0 with A2DP, USB 2.0
  • 5MP auto-focus camera with LED flash, 720p video recording
  • Stereo FM radio with RDS
  • Memory expandable up to 32 GB via microSD
  • 3.5 mm handsfree socket
  • 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.


உடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் தளம்?


அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். http://familydoctor.org/familydoctor/en.html

இந்த தளம் எளிதில் உபயோக்கப்படுத்தும்படி வடிவமைப்பட்டுள்ளது. இதில் Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.

இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை type செய்தும் பெறலாம். இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்ற பிரிவில் click செய்தும் தகவல் பெறலாம்.

மேலும் இந்த தளத்தில் health tips அளிக்கப்படுகின்றன. கூடுதலாக நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.

Mozilla Firefox-ன் புதிய பதிப்பான 10


தகவல்களை தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. தேடல் வசதியில் மிகச் சிறந்த முடிவினை Mozilla Firefox உலாவி மூலம் பெறலாம். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புதுப் புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது Mozilla Firefox-ன் பதிப்பான 10 உருவாக்கப்பட்டுள்ளது.


இதில் 3D கிராபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த பதிப்பு 9ல் அதிக டூல்பார் வசதி வந்தது. இதில் கூடுதலாக Java Script தொழில்நுட்பத்தினை பெற முடிந்தது. ஆனால் தற்பொழுது வெளியான இந்த பதிப்பில் கூடுதல் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.

இந்த பதிப்பு கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை windows, மேக் மற்றும் Linux இயங்குதளங்களில் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.

இதனை பதிவிறக்கம் செய்ய - http://download.cnet.com/Mozilla-Firefox-10-beta/3000-2356_4-10515987.html

Lenovo-வின் புதிய IdeaPad



Games வசதிகளை support செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், smart phones மற்றும் notebook-களை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். குறிப்பாக இந்த devives RAM, processors மற்றும் graphics அக்சிலரிங் யூனிட்டுகள் போன்றவை அதிக செயல் திறனுடன் இருக்கும்.

அந்த வகையில் தற்போது லெனோவா நிறுவனம் ஒரு புதிய நோட்புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கின் பெயர் Idea Pad Y470p ஆகும். இந்த நோட்புக் வெளி வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்டர்கள் குவிந்து விட்டன. இந்த புதிய  நோட்புக் பழைய Y470 நோட்புக்கிற்கு அடுத்து வந்துள்ளது.

இந்த நோட்புக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 14 inch அளவில் HD வசதி கொண்ட அகல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் pixel resolution 1366 x 768 ஆகும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த நோட்புக் வீடியோ recording வசதி கொண்ட 2 மெகா பிக்சல் webcam கொண்டுள்ளது.

அதுபோல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த நோட்புக் 8GB DDR3 RAM, 750 GB (5400 ஆர்பிஎம்) HDD  அல்லது 1TB HDD (தேவைப்பட்டால்)யைக் கொண்டுள்ளது. தகவல்களைக் கையாள wifi 02.11 பி/ஜி/என், இடிஆருடன் கூடிய bluetooth v2.1, USB  3.0 மற்றும் HDMI out போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இந்த நோட்புக் வழங்குகிறது.

மின் திறனிற்காக இந்த நோட்புக் 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 – 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 6 இன் 1 card reader-ம் உண்டு. மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த Y470p நோட்புக் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் மற்றும் ப்ளூரே ட்ரைவையும் கொண்டிருக்கின்றது. இதன் எடை 4.9 பவுண்டுகள் மட்டுமே. 

மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 7 Home Premium 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் CPU Intel Core i7 2670 processor  (2.2 ஜிஹெர்ட்ஸ், 6 எம்பி கேச்) மற்றும் ஜிபியு எஎம்டி ரேடியோன் எச்டி 7690 மற்றும் 1 ஜிபி மெமரியையும் கொண்டிருக்கிறது. இதன் சந்தை விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இது 1200 அமெரிக்க dollar-கள் இந்திய ரூபாயில் சுமார் 60,000/- இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.