Blogger பதிவுகளில் ஏதேனும் Table சேர்க்க விரும்பினால் அதற்க்கான coding எழுதி Table உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் coding எழுதத் தெரியாது. ஆதலால் பதிவுகளில் Table-கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர். அப்படிப்பட்டவர்களும் சுலபமாக அவர்களின் பதிவுகளில் HTML Table வைப்பது எப்படி என்று பார்ப்போம். இரண்டே நிமிடத்தில் அழகழகான Table-கள் உருவாக்கலாம்.
சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இந்தத் தளம் மிக சுலபமானது.

சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இந்தத் தளம் மிக சுலபமானது.
- Table width - Table-ன் அளவு pixels, percentage என இரு வகைகளில் அளவை தேர்ந்தெடுக்கவும்.
- Background Color - Table-ன் பின்பக்க நிறத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Choose Colors என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்வு செய்யலாம்.
- Rows,Columns- Table எத்தனை வரியில் இருக்க வேண்டும் என்றும், எத்தனை Column இருக்க வேண்டும் என்றும் தேர்வு செய்ய.
- Padding,Spacing – ஒவ்வொரு கட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை தேர்வு செய்ய. இதில் 1 , 1 என கொடுப்பதே நல்லது.
- Border width - Border அளவை தேர்வு செய்ய
- Border color - Border நிறத்தை தேர்வு செய்ய. Choose colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
Coding copy செய்து Blogger post editor-ல் Edit HTML பகுதியில் paste செய்து விடவும். திரும்பவும் compose பகுதிக்கு சென்று வந்திருக்கும். பதிவை வெளியிடுங்கள் அவ்ளோ தான்.இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல -http://www.code-generator.net/html/html-table-generator.cfm
No comments:
Post a Comment