Pages

12 Jan 2012

உலகிலேயே கடலில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய bridge


உலகிலேயே கடலில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய bridge சீனாவில் உள்ளது. இதன் தொலைவு தூரம் 42.58 Km [26.4 Miles]. இது Qingdao and Huangdao இடையே உள்ளது.  இதனை கட்டி முடிக்க 4 வருடங்கள் ஆனது என்று தெரிவிக்கின்றனர்.இதை விட நீளமான பாலத்தை கட்டி வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி. இதற்கு அடுத்தபடியாக உள்ளது Louisianaவில் உள்ள  Lake Pontchartrain Causeway. இது 3 மைல்கள் குறைவானது.

No comments:

Post a Comment