Pages

11 Jan 2012

வாழைப் பழங்களை உடைத்து கின்னஸ் சாதனை

பொதுவாக வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கலாம், வெட்டலாம், பிசையலாம். ஆனால் உடைக்கமுடியுமா? ஆம் வாழைப்பழத்தை கூட தன்னால் உடைக்க முடியும் என நிரூபித்து உலகசாதனை படைத்துள்ளார் ஒருவர். ஒரு நிடத்தில் அவரால் 70 வாழைப்பழங்கள் உடைக்கப்பட்டு இவரது சாதனை கின்னஸ் சாதனையாக பதியப்பட்டுள்ளது. இவரின் சாதனையை காணொளியில் காணுங்கள்.
வீடியோ

No comments:

Post a Comment