Pages

12 Jan 2012

குண்டு துளைக்காத கண்ணாடி


இது என்ன பணத்தை அடுக்கி வைத்துள்ளார்கள் என்று பார்க்கின்றீர்களா? இது ஒரு விளம்பரத்திற்க்காக வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மேலே காணும் கண்ணாடி குண்டு துளைக்காத கண்ணாடி. இதை விளம்பரம் செய்யவே 1,000,000 dollarகளை இந்த கண்ணாடியில் வைத்துள்ளார்கள் இதன் தயாரிப்பாளர்கள். நல்ல விளம்பர யுக்தி ரூம் போட்டு யோசிப்பார்கள் போலும்.

No comments:

Post a Comment