HP நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட all in one PC ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள் என்னவென்றால் Windows 7 64-bit, Intel Core i5 2400 processor, unspecified amount of RAM, an unnamed (almost definitely AMD, with TriDef 3D) video card with 1GB GDDR5 video RAM, integrated Beats Audio Stereo speakers, Blu ray Player என இதன் பட்டியால் நீளும். இது ஒரு தொடுத்திரை கணினியாகும். இதன் திரை அகலம் 23inch. இதன் சந்தை விலை ரூபாய் 92,999/- மட்டுமே. 11 Feb 2012
HP TouchSmart620 3D Edition PC
HP நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட all in one PC ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள் என்னவென்றால் Windows 7 64-bit, Intel Core i5 2400 processor, unspecified amount of RAM, an unnamed (almost definitely AMD, with TriDef 3D) video card with 1GB GDDR5 video RAM, integrated Beats Audio Stereo speakers, Blu ray Player என இதன் பட்டியால் நீளும். இது ஒரு தொடுத்திரை கணினியாகும். இதன் திரை அகலம் 23inch. இதன் சந்தை விலை ரூபாய் 92,999/- மட்டுமே. சாலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வித்தியாசமான கார்
பொதுவாக நம்மில் சிலர் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படியொடு கார் நிஜத்தில் காணப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்.
மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவர் ஒரு அட்டகாசமான புதுவித காரை டிசைன் செய்திருக்கிறார்.
ரஜினியின் அசத்தல் ஸ்டில்…
ஓங்கி உயர்ந்த மலையுச்சி… அதில் விண்ணுக்குமாக மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கும் ரஜினி, இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது.
கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.
இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.
இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.
எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.
இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் ‘கோச்சடையான் first look’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.
கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் – சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!!
10 Feb 2012
COMPUTER பெயர் காரணம்
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். நம் வாழ்க்கையில் இன்று கணினி என்பது ஒரு இன்றியமையாத ஒரு பொருள் போல ஆகிவிட்டது. ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research
COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research
தங்கச் சங்கிலி உருவாகும் முறை (வீடியோ இணைப்பு)
நாளுக்கு நாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. ஆனாலும் நம்மில் அனேகருக்கு தங்கத்தின் மிதுள்ள ஆசை இன்னும் குறையவில்லை.
காரணம் அவை நமது பாரம்பரிய அணிகலன்களாக கருதப்படுகின்றது. தற்போது தங்கம் அணிகலனாக மட்டுமின்றி முதலீடு மற்றும் சேமிப்பு பொருளாகவும் பாவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நாம் விரும்பி பயன்படுத்தும் தங்கம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்கின்ற செய்முறையை இங்கு காணலாம்.
“காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்..
உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள் தியாகம் நிறைந்தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்.
11 நாட்களில் ‘அக்னிபாத்’ ரூ.100 கோடி வசூல்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த இந்தி திரைப்படம் ‘அக்னிபாத்’ வெளியான 11வது நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. 7 நாளில் இந்த சாதனை செய்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அக்னிபாத்’ திரைப்படம் நாடு முழுவதும் 2,000 முதல் 3,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.25 கோடி வசூலை குவித்த அந்த படம் 11வது நாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய 9வது படம் இது. ஏழே நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ சாதனை செய்தது. அடுத்ததாக கஜினி (9 நாட்கள்), 3 இடியட்ஸ் (9 நாட்கள்), தபாங் (10 நாட்கள்), கோல்மால் 3 (14 நாட்கள்), ரெடி (15 நாட்கள்) என ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளன. பிரின்ட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக சிறப்பு காட்சி கள், சினிமா தியேட்டர்களின் அளவு, அதிக கட்டணம் ஆகியவற்றால் குறைந்த நாட்களில் அதிக வசூல் கிடைப்பதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
9 Feb 2012
Dell Vostro V131 Notebook ஒரு பார்வை

Dell நிறுவனம்சமீபத்தில் Vostro V131 Notebookஐ அறிமுகம் செய்தது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- Intel Core i3 -2330M Processor
- Processor speed - 2200
- 13.3 inch Screen
- 1366 x 768 screen resolution
- Integrated Graphic Card, 2 GB RAM
- HDMI Port
- Wi Fi
- 2 USB Port
- Built-in Camera
- Finger Print reader
- Li-ion battery
- Windows 7 Opertaing System
- 1.82 Kg weight
- 1 Year Warranty
- Processor speed - 2200
- 13.3 inch Screen
- 1366 x 768 screen resolution
- Integrated Graphic Card, 2 GB RAM
- HDMI Port
- Wi Fi
- 2 USB Port
- Built-in Camera
- Finger Print reader
- Li-ion battery
- Windows 7 Opertaing System
- 1.82 Kg weight
- 1 Year Warranty
இதன் சந்தை விலை ரூபாய் 43,990/- மட்டுமே. இதில் DVD Writer வசதி இல்லை. இதே விவரக்குறிப்புகள் கொண்ட Lenovo G570 ஒப்பிடுக்கையில் இது சிறந்தது என்று Dell நிறுவனததினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதே விலை கொண்ட Vostro 3350-ஐ ஒப்பிடுகையில் Vostro 3350 தான் சிறந்தது. ஏனெனில் வேகமான RAM, DVD Writer, சிறந்த Processor Vostro 3350-ல் உள்ளது.
Panasonic's new HD 3D Home Theater Projector

Panasonic நிறுவனத்தினர் Full HD 3D LCD Home Theatre [PT-AE7000] அறிமுகம் செய்துள்ளனர்.
- 1080p (1,920 x 1,080 pixel) resolution
- 300,000:1 contrast ratio
- 3D
- 480 Hz LCD Panels
- 2 Years Warranty
- 300,000:1 contrast ratio
- 3D
- 480 Hz LCD Panels
- 2 Years Warranty
இதன் சந்தை விலை ரூபாய் 2,50,000/- மட்டுமே. மேலும் இந்நிறுவனத்தினர் 2D LCD Home Theatre [AR100]அறிமுகம் செய்துள்ளனர். இதன் சந்தை விலை ரூபாய் 1,60,000/- மட்டுமே.
உலகின் மிகப் பெரிய online shopping amazon.com இந்தியாவில்
உலகின் மிகப் பெரிய online shopping இணையதளமான amazon.com இந்தியாவில் இன்று முதல் junglee.com என்ற பெயரில் அறிமுகம் ஆகிறது. http://www.junglee.com/
junglee.com-ல் சுமார் 1 கோடியே 20 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 14,000 இந்திய மற்றும் பன்னாட்டு பிராண்டுகள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலைகளை ஒப்பு நோக்கி பரிசீலிப்பதற்கான வசதிகளையும் ஜங்லீ செய்துள்ளது. ஆனால் கொள்முதல் மூன்றாம் நபர் சில்லறை விற்பனையாளர்கள் network மூலமே செய்ய முடியும்.
இனிமேல் ஷூக்களையும், கணினி தொடர்பான உபகரணங்களையும், துணிமணிகளை ஃபேப் இந்தியாவிடமிருந்தும், handbags மற்றும் பல பொருட்களையும் இனி இந்தியர்கள் நேரடியாக வாங்கலாம்.
கிண்டில் போன்ற சில உருப்படிகளை அமேசான்.காம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதனை அனுப்பும் செலவு பொருளின் விலையை விடவும் அதிகமாகிறது.
இந்தியாவில் இணையதள பயனாளர்கள் குறைவாக இருந்தாலும் online வர்த்தகம் ஒரு வளர்ந்து வரும் வர்த்தகமாகும்.
அமேசான் இந்தியாவுக்கு வருகிறது என்பதால் ஏற்கனவே online வர்த்த்கத்தில் இருந்து வரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Facebook உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம்
Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா. பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின்படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.
தற்போதைய நிலவரப்படி facebook உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவது வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் facebook பயணர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர். விரைவில் இந்தியா முதல் இடத்தை

8 Feb 2012
Sony Ericsson Walkman droid இந்தியாவில் அறிமுகம்

Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர். Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
- 1GHz Scorpion processor, 512 MB of RAM
- Android 2.3 Gingerbread
- 320MB internal storage
- 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
- GPS with A-GPS support
- Bluetooth 3.0 with A2DP, USB 2.0
- 5MP auto-focus camera with LED flash, 720p video recording
- Stereo FM radio with RDS
- Memory expandable up to 32 GB via microSD
- 3.5 mm handsfree socket
- 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.
உடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் தளம்?

அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். http://familydoctor.org/familydoctor/en.html
இந்த தளம் எளிதில் உபயோக்கப்படுத்தும்படி வடிவமைப்பட்டுள்ளது. இதில் Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.
இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை type செய்தும் பெறலாம். இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்ற பிரிவில் click செய்தும் தகவல் பெறலாம்.
மேலும் இந்த தளத்தில் health tips அளிக்கப்படுகின்றன. கூடுதலாக நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.
Mozilla Firefox-ன் புதிய பதிப்பான 10
தகவல்களை தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. தேடல் வசதியில் மிகச் சிறந்த முடிவினை Mozilla Firefox உலாவி மூலம் பெறலாம். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புதுப் புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது Mozilla Firefox-ன் பதிப்பான 10 உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 3D கிராபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த பதிப்பு 9ல் அதிக டூல்பார் வசதி வந்தது. இதில் கூடுதலாக Java Script தொழில்நுட்பத்தினை பெற முடிந்தது. ஆனால் தற்பொழுது வெளியான இந்த பதிப்பில் கூடுதல் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.
இந்த பதிப்பு கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை windows, மேக் மற்றும் Linux இயங்குதளங்களில் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.
இதனை பதிவிறக்கம் செய்ய - http://download.cnet.com/Mozilla-Firefox-10-beta/3000-2356_4-10515987.html
Subscribe to:
Posts (Atom)