பொதுவாக நம்மில் சிலர் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படியொடு கார் நிஜத்தில் காணப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்.
மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவர் ஒரு அட்டகாசமான புதுவித காரை டிசைன் செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment