
Dell நிறுவனம்சமீபத்தில் Vostro V131 Notebookஐ அறிமுகம் செய்தது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- Intel Core i3 -2330M Processor
- Processor speed - 2200
- 13.3 inch Screen
- 1366 x 768 screen resolution
- Integrated Graphic Card, 2 GB RAM
- HDMI Port
- Wi Fi
- 2 USB Port
- Built-in Camera
- Finger Print reader
- Li-ion battery
- Windows 7 Opertaing System
- 1.82 Kg weight
- 1 Year Warranty
- Processor speed - 2200
- 13.3 inch Screen
- 1366 x 768 screen resolution
- Integrated Graphic Card, 2 GB RAM
- HDMI Port
- Wi Fi
- 2 USB Port
- Built-in Camera
- Finger Print reader
- Li-ion battery
- Windows 7 Opertaing System
- 1.82 Kg weight
- 1 Year Warranty
இதன் சந்தை விலை ரூபாய் 43,990/- மட்டுமே. இதில் DVD Writer வசதி இல்லை. இதே விவரக்குறிப்புகள் கொண்ட Lenovo G570 ஒப்பிடுக்கையில் இது சிறந்தது என்று Dell நிறுவனததினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதே விலை கொண்ட Vostro 3350-ஐ ஒப்பிடுகையில் Vostro 3350 தான் சிறந்தது. ஏனெனில் வேகமான RAM, DVD Writer, சிறந்த Processor Vostro 3350-ல் உள்ளது.
No comments:
Post a Comment