Pages

21 Mar 2012

மனித மனம்


மனிதனுக்கு மனிதன் எதிரியாகும் இந்த கலிகாலத்தில் மனிதன் நட்புக்காகவும், அன்புக்காகவும் மிருகங்களை தேடிச் செல்லும் நிலை தோன்றிவிட்டதோ? என்று எண்ண வைக்கின்றன சில அதிசய நிகழ்வுகள்.
சிங்கங்களை மட்டும் வைத்து உருவாக்கிய மிருகக்காட்சிச் சாலை ஒன்றில் அங்குள்ள சிங்கங்களை பல வருடங்களாக பராமரித்து வந்த நபர் ஒருவர் நிரந்தரமாக பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் தான் அன்பு செலுத்தி உணவு கொடுத்து வளர்த்த சிங்கங்களை பிரிய மனம் இன்றி சோகத்துடன் விடைபெற்றுள்ளார் அந்த மனிதாபிமானம் படைத்த மனிதர்.


No comments:

Post a Comment