நாம் இணையத்தில் இருந்து சினிமா படங்கள் போன்ற பெரிய fileகளை download செய்யும் போது அவைகளை torrent fileகளாக download செய்வோம். Torrent fileகளில் இருந்து நம் கணினியில் நேரடியாக download செய்ய முடியாது. அதற்கு பெரும்பாலானவர்கள் இந்த U Torrent மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். இந்த மென்பொருளின் வசதிகளை மேம்படுத்தி புதிய பதிப்பாக 3.0(build 26473) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மென்பொருளின் வசதிகள்:


மென்பொருளின் வசதிகள்:
- ஏதேனும் ஒரு வீடியோ அல்லது ஆடியோ fileஐ download செய்து கொண்டிருக்கும் போதே அந்த file open செய்து வீடியோ சரியாக இயங்குகிறதா என பார்த்துக் கொள்ளலாம்.
- இதனால் நாம் டdownload செய்து கொண்டிருக்கும் போதே அந்த வீடியோ சரியாக இயங்கவில்லை அந்த வீடியோவின் தரம் பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே அந்த downloadஐ நிறுத்தி விடலாம். இதனால் நம் நேரமும் internet உபயோகமும் சேமிக்கப்படும்.
- இன்னொரு வசதி நாம் download செய்யும் வீடியோவுக்கு இந்த மென்பொருளிலேயே மதிப்பெண் (Ratings) கொடுக்கலாம். இதனால் தரம் குறைந்த வீடியோக்கள் தவிர்க்கப்படும்.
- மற்றும் நாம் download செய்யும் வீடியோவை மற்றவகளுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
- இப்படி ஏராளமான வசதிகள் இந்த மென்பொருளின் பதிய பதிப்பில் வந்துள்ளது.
- முதலில் கீழே உள்ள download button அழுத்தி மென்பொருளை download செய்து கொள்ளுங்கள்.
- பின்பு வரும் .exe பைலை இரண்டு முறை click செய்து மென்பொருளை கணினியில் நிறுவுங்கள் .
- மென்பொருளை நிறுவும் போது கீழே உள்ள படங்களின் படி tick குறியை நீக்கி விடவும்.

- இந்த இரண்டு படங்களில் உள்ள window வரும்போது மட்டுமே இதில் உள்ள மாதிரியே tick குறியை நீக்கி விடவும்.
- மற்ற winodwக்களில் Next கொடுத்துக் கொண்டு செல்லலாம்.

- முடிவில் instal என்ற button அழுத்தியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இனைந்து விடும்.
- இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி இணையத்தில் இருந்து fileகளை சுலபமாக download செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment