அதிர்ஷ்டம் யாருக்கும் தெரியாமல் கதவை தட்டும் என்னும் முதுமொழி உங்களுக்கு தெரித்திருக்கும். அடித்த அதிர்ஷ்டத்தை கோட்டை விட்டால் எப்படியிருக்கும் நம் மனம்.
பிரித்தானியா தொலைக்காட்சி காட்சி ஒன்றில் இடம்பெற்ற மில்லினர் நிகழ்வு ஒன்றில் போட்டியிட்ட தம்பதிகள் ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பவுண்டுகளை கோட்டை விட்டுள்ளனர்.
Justin Timberlake என்னும் கலைஞர் இந்த ஆண்டு ஒரு விருதினை பெற்றிருந்தார் அது என்ன என்பது தான் கேள்வி. இதற்கான தெரிவுகளான நான்கு விடைகளும் கொடுக்கப்பட்டன. இதில் தவறான விடையை கூறி துரதிஷ்டசாலியாக வெளியே வந்தனர்.

No comments:
Post a Comment