பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் University ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் carbon-di-oxide மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால் Atlantic கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
1 Dec 2011
சந்திரனில் டைட்டானியம்
பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம் நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால் சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும். இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது. பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது. http://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subscribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் Googleன் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை தெரிவித்த பின்னர் save செய்துவிடவும். இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும். மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்தத் தளம்.
30 Nov 2011
Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற
பொதுவாக பலர் facebook கணக்கை ஆரம்பிக்கும்பொழுது நமது personal மின்னஞ்சல் முகவரி கொடுத்து open செய்து விடுவார்கள். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு facebook தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் personal மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக hack செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் facebook கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என இப்போது பார்ப்போம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் windowவில் Email பகுதியில் உள்ள Edit click செய்யவும். அடுத்து Add another Email என்பதை click செய்யவும். அடுத்து வரும் windowவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Facebookகில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற button அழுத்தவும். Save Changes என்ற button அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும். உங்களின் மின்னஞ்சலை open செய்து அதில் உள்ள Activation Link click செய்தால் உங்களின் புதிய முகவரி facebookல் சேர்ந்து விடும். மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து facebook கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை click செய்துவிடவும். இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு நேராக உள்ள Remove என்பதை அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக facebook கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் facebook கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் personal முகவரியையும் பாதுகாக்கலாம்.

Web Cameraவை கண்காணிப்பு Cameraவாக மாற்ற
Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். என்ன
ஆச்சரியமாக உள்ளதா? இதற்கென்றே உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. புதிதாக எந்தக் கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை. எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம்.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் button அழுத்தி ஒரே நிமிடத்தில் நம் web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் cameraவில் ஏதாவது மாற்றம் (detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. ஆள் இல்லாத இடம் அல்லது locker இருக்கும் இடங்களில் இது போன்ற web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். தள முகவரி http://cammster.com/. திருட்டுக்கள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் இது அவசியம் தேவை.

29 Nov 2011
ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க Online Appointment பெறும் வசதி
இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID (Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடிகிறது. முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக lineல் காத்துக் கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு Online Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. Online Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் lineல் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக http://appointments.uidai.gov.in/ என்ற ஒரு இணையப் பகுதியை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு (Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab) மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும்.லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு ஆவணங்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும் என கீழே காணுங்கள்.
ஆன்லைனில் Enrollment Form download செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும். ஆகவே enrollment form download செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். Enrollment form download செய்ய http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf
வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx சென்று cancel செய்யுங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு:
28 Nov 2011
உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்ய
உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன. http://www.iqtest.com/
INTELLIGENCE TEST: இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். http://www.intelligencetest.com/
FREE IQ TEST: இது ஓர் புதிர் தளமாகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60 வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும். http://www.free-iqtest.net/

Zone Alarm 2012
இலவச Firewall applications பரவலாகப் பயன்படுத்தப்படுவது Zone alarm firewall தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு Zone Alarm 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக download செய்து பயன்படுத்தலாம். இதனை பதிவரக்கம் செய்ய இணைய தள முகவரி http://download.cnet.com/zonealarmfreefirwall/300010435_410039884.html. இந்தப் புதிய பதிப்பில் பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக மூன்று பெரிய iconகளும், boxகளும் தரப் பட்டுள்ளன. முதல் icon computer பாதுகாப்பு குறித்த விஷயங்களைக் கையாள்கிறது. நடுவில் இருக்கும் icon internet தொடர்பு குறித்து settings அமைக்க உதவுகிறது. மூன்றாவது icon computer பயன்படுத்துபவரின் அடையாளம், தகவல்கள் குறித்து இயங்குகிறது.
இதனைப் பதிந்து கொள்ள 5 MB அளவிலான சிறிய programme download செய்து இயக்கினால் போதும். மற்ற Fileகள் Zone Alarmன் cloud computing முறையில் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இதுவரை zone alarm பயன்படுத்தாமல் windows 7 system பயன்படுத்துபவர்கள் இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்தலாம். நிறைய வசதிகள் Windows 7 தொகுப் பிற்கெனவே அதனுடன் இணைந்து இயங்கும்படி தரப்பட்டுள்ளது.

சேற்றில் இருந்து மின்சாரம்
மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம். மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் GRPL தரப்பில் கூறப்படுவதாவது: ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும். இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சக்தியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ASUS Zenbook UX31E
Asus நிறுவனத்தின் புதிய இந்திய வெளியீடு Zenbook UX31E Ultrabook. இதன் சந்தை விலை ரூபாய் 89,999/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- 13.3 inches dispaly
- 1600 x 900 தெளிவுத்திறன்
- Intel Core i5 processor
- 1700 MHz processor speed
- 3 MB cache
- HD Graphics 3000
- DDR3
- 128 GB storage
- SD/MMC Card/SDHC Card
- 10/100/1000 Mbps ethernet
- 802.11 n/b/g Wi-Fi
- USB port
- Bluetooth
- 12.8 inches width
- Microsoft Windows 7 Home Premium
- Built-In Microphone
- Built-In Webcam
- Carrying Case/Cover
- 13.3 inches dispaly
- 1600 x 900 தெளிவுத்திறன்
- Intel Core i5 processor
- 1700 MHz processor speed
- 3 MB cache
- HD Graphics 3000
- DDR3
- 128 GB storage
- SD/MMC Card/SDHC Card
- 10/100/1000 Mbps ethernet
- 802.11 n/b/g Wi-Fi
- USB port
- Bluetooth
- 12.8 inches width
- Microsoft Windows 7 Home Premium
- Built-In Microphone
- Built-In Webcam
- Carrying Case/Cover
இரண்டாம் திருமணத்தை அம்பலமாக்கிய Facebook!
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.
பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப் பின்னர் Facebookல் கண்ட முதல் மனைவி Policeல் தொடர்புகொண்டு முறைப்படி புகார் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே அந்நபர் இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 Pound அபராதமும் விதிக்கப்பட்டது

Paper Battery
Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் paper batteryகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் batteryயை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க paper batteryயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை Swedenன் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து இருக்கின்றார். இந்த battery சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இது வெறும் சுற்றுச் சூழலுக்கு தானா என்று கவலைப்படவேண்டாம். இந்த batteryயை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற ஒரு கடல் வாழ் அல்கேவினால் தான் இது உருவக்கப்பட்டு இருந்தது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக இருக்கும்.
இது polymer battery என்கிற வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற batteryகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது என தெரிவிக்கின்றனர். மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம். இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற lithium batteryகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடுகள் கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை உருவாக்கியவர் கூறுகின்றார்.

உலகின் எந்தப் பகுதிக்கும் பறக்கும் விமானம்
உலகின் எப்பகுதிக்கும் சென்றுவரும். சூழலுக்கு மாசில்லாத hydrogen எரிபொருள் இதன் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் சிறகு அமைப்பானது காற்றினுள் ஏற்படும் உராய்வை குறைக்கிறது.
இதனால் அதிக சக்தி தேவையில்லை. மேலும் இந்த aerodynamic எனப்படும் வடிவம் ஒரு பறவை எவ்வாறு பறக்கிறதோ அது போல இலகுவாக காற்றில் பறக்க உதவுகிறது. low-power state எனும் அமைப்பு காற்றழுத்தம் குறைந்த பகுதியில் எரிபொருள் சிக்கனத்துடன் செயற்பட உதவுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? ஆம் என்றால் my open letter உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். யாருக்கு கடிதத்தை எழுதுகிறீர்கள் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுத துவங்கலாம்.
நாளிதழ்களில் அவ்வப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு. சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மின்னஞ்சல் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது. இந்நிலையில் மின்னஞ்சல் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தித்
தரும் தளமாக my open letter தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன. கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு இடுவது, எழுத்துருக்களை மாற்றுவது, வண்ண எழுத்துக்களை சேர்ப்பது, புகைப்படங்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம். இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திறந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம். கடிதத்தின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.
ஒரு வலைப்பதிவிலோ, டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம். உலகின் கவனத்தை ஈர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட petitions online போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன. அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம். தள முகவரி http://myopenletter.in/

Lenovo Ultrabook U 300
Lenovo நிறுவனம் தற்போது ultra portable U300s laptopஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு.
- 13.3" ultra-slim 16:9 wide screen
- HD display
- 4GB DDR3 memory
- Upto 128 GB of SSD storage
- 2nd generation Intel Core i5 processor
- Intel Turbo Boost Technology 2.0
- 33 pc faster with Lenovo Enhanced Experience Technology
- Breathable Keyboard
- Intel Advanced Cooling Technology
- 8 hours of productive use or an incredible 30 days on standby
- Bluetooth 3.0
- High-speed 802.11n Wi-Fi, USB 3.0 (x1) and USB 2.0 (x1) connectors
- Integrated 1.3M (720p HD) webcam
Subscribe to:
Posts (Atom)