வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பரம் வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சினையை தீர்த்து Youtube-ல் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காண்பது எப்படி என இங்கு காணலாம்.
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது நீங்கள் குரோம் உலவி உபயோகித்து கொண்டிருந்தால் இந்த நீட்சியை உங்கள் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.இந்த நீட்சியை install செய்தவுடன் Youtube வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற button அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும். நேரடியாக original வீடியோவை காணலாம்.
குரோம் நீட்சியை install செய்ய - https://chrome.google.com/webstore/detail/epbmnbdplhcomkedpjfceakddnbgfjmf
No comments:
Post a Comment