உலகிலுள்ள மோசமான ஆபத்து நிறைந்த பாதையாகவே இந்தப் பாதை காட்சியளிக்கின்றது. தைரியமான மாணவர்கள் மட்டும் தான் கல்வி கற்பதற்கு இத்தகைய பாலங்கள் மூலம் செல்லலாம்.
கயிறு மற்றும் மரச் சீற்றுக்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் இன்றைய நிலையும் அதில் பயணம் செய்யும் மாணவர்களையுமே படங்களில் பார்க்கின்றீர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் Ciberang river in Lebak என்ற இடத்தில் தான் மேற்படி பாலம் அமைக்கப்படுள்ளது.
தற்போது வெள்ளம் ஒன்று வந்து அடித்துச் சென்றதினால் தான் பாலம் வித்தியாசமான வடிவத்துக்கு மாறியுள்ளது.
No comments:
Post a Comment