Pages

23 Jan 2012

India One



India One என்றால் என்ன? Next Media Works மற்றும் BBCயும் இணைந்து நடத்தும் வானொலி சேவை தான் India One. இது 94.3 அலைவரிசையில் வருகின்றது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒலிபரப்பாகின்றது. 1970 முதல் இன்றைய தேதி வரையில் உள்ள பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது.  இதன் applicationகளை தற்போது ipad மற்றும் iphoneகளுக்கு வழங்கவிருக்கின்றது. The iPad version of IndiaONE costs USD 1.9 and the iPhone version costs USD 0.99.

No comments:

Post a Comment