Pages

30 Dec 2011

Slacko 5.3

OpenSource இலவச இயங்குதளங்களின் வரிசையில் வந்த ஓர் இயங்குதளமான பப்பி லினக்ஸ் தனது அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது.
Slacko 5.3 என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இதன் புதிய பதிப்பு பல மெருகூட்டப்பட்ட வசதிகளையும் உள்ளடக்கப்பட்டதாக வந்துள்ளது. இதன் கொள்ளளவு வெறும் 126 MBகளே. இதை உங்கள் கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கணினியில் வேறோர் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் போதே இதனை CD மூலமாக பயன்படுத்தலாம். சிடியில் இருந்து பாவிக்கும்போது செய்யும் மாற்றங்களை pen drive அல்லது வேறு சேமிப்பகங்களிலோ சேமித்து வைத்துவிட்டு அடுத்த தடவை பாவிக்கும்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் தளம் செல்ல http://puppylinux.org/main/Download%20Latest%20Release.htm

No comments:

Post a Comment