எத்தனையோ Anti virus மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குள் முடிந்து விடுகிறது. மீண்டும் ஒரு நல்ல Anti virus மென்பொருள் தேடுவோம். இந்தப் பிரச்னைகளை சரி செய்ய onlineனிலேயே நமது கணினியை Scan செய்யலாம். கீழே உள்ள தளத்திற்க்குச் சென்று start scan கொடுத்து உங்கள் கணினியில் virus தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தள முகவரி http://www.bitdefender.com/scanner/online/free.html
No comments:
Post a Comment